சாதனை படைத்த அமெரிக்காவின் கோபுர மனிதர்கள்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரப்பகுதியில் 150 வரையான மனிதர்கள் இணைந்து கோபுர வடிவில் தோன்றியதன் மூலம் புதிய உலக சாதனை ஒன்றை நிகழத்தியுள்ளனர்.அதாவது நியூயோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையம் 2001ம் ஆண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதை நினைவு கூரும் முகமாக சாதனை ஒன்றை நிகழத்துவதற்காக ஒன்று கூடிய 150 பேர் வரையிலான குழு ஒன்று மிக உயரமான மனிதக் கோபுரத்தினை வெறும் ஐந்தே நிமிடங்களில் உருவாக்கியதன் மூலம் படைக்கப்பட்ட உலக சாதனையானது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !