Headlines News :
Home » » Self Proclaimed ‘Spider-Man’ Climbs France’s Tallest Tower with His Bare Hands

Self Proclaimed ‘Spider-Man’ Climbs France’s Tallest Tower with His Bare Hands

Written By Siva on Saturday, May 12, 2012 | 2:26 PM


spiderman Self Proclaimed Spider Man Climbs Frances Tallest Tower with His Bare Hands பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலையேறுபவரான ரொபேட் என்பவர் அங்குள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் எவ்விதமான உதவி உபகரணங்கள் இன்றி ஸ்பைடர் மேன் போன்று மின்னல் வேகத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இக்கட்டிடமானது சுமார் 231 மீட்டர்கள் உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கருத்து தெரிவித்த ரொபேட் இதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்ததாகவும் மேலும் எவ்வித புறச் சக்திகளும் தன்னை தடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Tamil Video Songs

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. New Indian-videos - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger